Saving Schemes
Best Saving's Schemes Ever
தங்கநகை மாதாந்திர சேமிப்புத்திட்டம்
திட்டம் 1: மாதாந்திர சேமிப்பு திட்டம்
ஸ்ரீ ஹரி கிருஷ்ணா நகை மாளிகையில் தங்க ஆபரணங்கள் வாங்க கோல்டு அட்வான்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் வாடிக்கையாளர்களுக்கு நகை வாங்குவதற்கு முன்கூட்டி திட்டமிடவும், மாதாந்திர தவணைகள் மூலம் ஆபரணங்களை வாங்கவும் உதவுகிறது. இத்திட்டத்தின்படி ஒரு சிறிய தொகையை மாதாந்திர அடிப்படையில் சேமிப்பதன் மூலம் ஒரு புதையலை பெற முடியும். இத்திட்டத்தில் மாதம் ரூ.500/- முதல் ரூ 1,00,000/- வரை சேமித்து பயன் பெறலாம். இத்திட்டத்தில் உங்கள் பணமானது செலுத்தும் நாள் அன்று உள்ள தங்கத்தின் விலைக்கு ஏற்ப தங்கமாகவோ அல்லது பணமாகவோ வரவு வைத்து கொள்ளலாம்.
11 மாத முடிவில் நீங்கள் சேமித்த தங்க எடைக்கு 12% சதவீததிற்கு உட்பட்ட நகைகள் மட்டும் 916 ஹால்மார்க் நகைகளை வாங்கி கொள்ளலாம்.
அல்லது;
11 மாத முடிவில் பணமாகவோ, வரவு வைக்கும் பட்சத்தில் ஒரு மாத போனஸ் வழங்கப்படும்.
திட்டம் 2: பழசுக்கு புதுசு
உங்கள் பழைய நகை எதுவானாலும் அதை கொடுத்து அதை தரத்தோடு 11 மாத முடிவில் 12% வரை செய்கூலி மற்றும் சேதாரம் இன்றி 916 ஹால்மார்க் நகைகளை வாங்கி கொள்ளலாம்.
திட்டம் 3: ஒரு முறை பணம் செலுத்தும் திட்டம்
ஒரு முறை மட்டும் பணம் செலுத்தி 11 மாத முடிவில் 12% வரை செய்கூலி மற்றும் சேதாரம் இன்றி 916 ஹால்மார்க் நகைகளை வாங்கி கொள்ளலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
மாதாந்திரம் பணம் செலுத்துவது எப்படி?
தவணையை ஒவ்வொரு மாதம் 10 ஆம் தேதிக்குள் உள்ளூர் காசோலைகள், பிந்திய தேதியிட்ட காசோலைகள், ஆன்லைன், GPAY, UPI, SBI collect மற்றும் NETBANKING மூலமாகவும் பணம் செலுத்தலாம். செலுத்திய பிறகு நிறுவனத்திற்கு விவரத்தினை தெரியப்படுத்தவும்.
இத்திட்டத்தை தொடராமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
பதிவு செய்த 8,9 மற்றும் 10 ஆம் மாதத்திற்குள் நிறுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு 60% (VA) மட்டும் வழங்கப்படும்.
GST பொருந்துமா?
ஆம், அன்றைய நாளில் நடைமுறையில் உள்ள அரசு விதிக்கும் இதர வரிகள் பொருந்தும்.
செலுத்தும் பணத்திற்கு மேல் நகை வாங்கினால் என்ன செய்வது?
தாங்கள் செலுத்திய தொகைக்கு அதிகமாக வாங்கும் தங்க எடைக்கு உரிய செய்கூலி மற்றும் சேதாரம் உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும்
சிறப்பு பொருள்களுக்கு (VA) வசூலிக்கப்படுமா?
ஆம், டைமென்ட், பிளாட்டினம், அங்கட் டைமென்ட், ரூபி, எமரால்டு, ஆண்டிக் வெள்ளி பாத்திரவகைகள் மற்றும் வெள்ளி ஆபரணங்களை உறுப்பினர்கள் செய்கூலி மற்றும் சேதாரம் (VA) பொருந்தக்கூடிய நகைகளுக்கான கட்டணங்களை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
உறுப்பினர் அனைத்து மாதாந்திர தவணைகளை முன்கூட்டியே செலுத்த முடியுமா?
மாதாந்திர தவணைகள் முன்கூட்டியே செலுத்த இயலாது.
பணம் திரும்ப வழங்கப்படுமா?
அரசாங்க விதிமுறைகளின் படி எந்த ஒரு சூழ்நிலைகளிலும் பணம் திரும்பத்தரப்பட மாட்டாது.
உறுப்பினர் தங்க நாணயம் வாங்க முடியுமா?
ஆம், வாங்க முடியும்.
விதிமுறைகள்:
- விண்ணப்பதாரர்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவதியும் சரியான ID Proof யூம் முதல் தவணையுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
- மாதாந்திர சந்தா தொகையை 11 மாதங்கள் தொடர்ந்து செலுத்த வேண்டும். உறுப்பினர் தாங்கள் அனைத்து சந்தா தொகைகளையும் செலுத்திய பிறகு தங்க நகைகளை வாங்கி கொள்ள முடியும். ஆகவே இச்சலுகையை பெறுவதற்கு தங்களின் அனைத்து சந்தா தொகைகளையும் அந்தந்த மாதத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
- இத்திட்டத்தில் சேர்ந்த உறுப்பினர்களுக்கு எக்காரணத்தினை கொண்டும் ரொக்கமாக பணத்தினை திரும்பித் தரப்பட மாட்டாது. முதிர்வு காலத்திற்கு பிறகு நகைகளாகத்தான் கொடுக்கப்படும்.
- டைமண்ட், பிளாட்டினம், அன்கட் டைமண்ட், ரூபி, எமரால்டு ஆண்டிக் வெள்ளி பாத்திர வகைகள் மற்றும் வெள்ளி ஆபரணங்களை உறுப்பினர் செய்கூலி மற்றும் சேதாரம் (VA) பொருந்தக்கூடிய நகைகளுக்கான கட்டணங்களை செலுத்தி வாங்கி கொள்ளலாம்.
- 11வது மாத முடிவில் உறுப்பினர் சேமித்த எடைக்கு தங்க ஆபரணங்களை, இத்திட்டத்தில் அதிகபட்சமாக 12% வரை செய்கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். உறுப்பினர் தாங்கள் தேர்வு செய்யும் தங்க ஆபரணங்களுக்கு சேதாரம் மற்றும் கூலி 12% மேல் இருந்தால் உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும்.
- பதிவுச் செய்த 8,9 மற்றும் 10ஆம் மாதத்திற்குள் நிறுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு 60% (VA) மட்டும் வழங்கப்படும்.
- KYC விவரங்கள் சமர்ப்பிபதன் மூலம் வடிகையாளர் ஒரு Nominee ஐ நியமிக்கலாம் Nominee 18 வயது பூர்த்தி செய்யாவிட்டால் Guardian பெயர் மற்றும் உறவு விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
- தாங்கள் செலுத்திய தொகைக்கு அதிகமாக வாங்கும் தங்க அபரணங்களுக்கு உறிய செய்கூலி மற்றும் சேதாரம் உறுப்பினர்களிடம் இருந்து பெறப்படும்.
- 11 மாத முடிவில் ஒரு மாத வழங்கபடும் பட்சத்தில் நீங்கள் வாங்கும் தங்கத்திற்கு செய்கூலி மற்றும் சேதாரம் செலுத்த வேண்டும்.
- GST வரி மற்றும் அரசு விதிக்கு இதர வரிகளும் பொருந்தும்.
- வாடிக்கையாளர் முன் கூட்டியே பூர்த்தி செய்ய விரும்பினால் சலுகைகள் யாதும் பொருந்தாது.
- இதனுடன் வேறு எந்த சலுகைகளையும் இணைக்க இயலாது.
- பதிவுசெய்த 11 மாதம் பூர்த்தி அடைந்த பிறகு வடிகையாளர்கள் நகைகளை வாங்கலாம் இருப்பினும் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து நாட்களுக்குள் நகைகளை வாங்கிக்கொள்ள வேண்டும்.
- பாஸ்புக் (pass book) தவறும் பட்சத்தில், உறுப்பினர் ஷோரூம்மிற்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
- இத்திட்டத்தின் முதிர்ச்சி நாள் அன்று வாடிக்கையாளர் மொபைல் எண் OTP மூலம் சரி பார்க்கப்படும்.
- உறுப்பினர் கையெப்பம் இத்திட்டத்தின் முதிர்ச்சி திட்டத்தில் சரிபார்க்கப்படும்.
- நிர்வாகம் தனது விருப்பப்படி இவ்விதி முறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றவோ, திருத்தவோ அல்லது நீக்கவோ முழு அதிகாரம் உண்டு கருத்து வேறுபாடு ஏதேனும் இருந்தால் மதுரை நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்டது.